வேரோடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேரோடு(வி)

  1. செடி முதலியன நிலைபெற்று நிற்கும்படி அவற்றின் வேர் நிலத்தில் பதிந்தோடுதல்
  2. அசைக்க முடியாதபடி உறுதியாய் நிலைபெறு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. take root
  2. be established or settled firmly
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பழமறையி னுச்சிமிசை வேரோடி (பிரமோத். 22, 102).

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேரோடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேரோடு&oldid=1126012" இருந்து மீள்விக்கப்பட்டது