உள்ளடக்கத்துக்குச் செல்

வேற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்

[தொகு]

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

[தொகு]

முதலில் ஒன்று வந்து அதில் சிலதிருத்தங்கலையும், மாற்றங்களையும் செய்யும் போது வேறுகிறது.


பெயர்ச்சொல்

[தொகு]

வேற்றம்

  1. வேற்றம்

சொல் விளக்கம்

[தொகு]

இன்று வேறு-தல் என்ற வினைச்சொல்லையே மறந்து விட்டு வேறு என்ற பெயர்ச்சொல்லோடு படுதல், ஆகுதல் போன்ற துணைவினைகளை இட்டுச் சொல்கிறோம். ஆனால் வேற்றுமை என்ற இன்னொரு பெயர்ச்சொல் வேறு-தல் என்ற வினைச்சொல் நம்மிடம் ஒரு காலத்தில் இருந்ததைக் கட்டாயம் உணர்த்துகிறது.) வேற்றுமை போல் இன்னொரு பெயர்ச் சொல் வேற்றம். இதை variation என்றும் ஆங்கிலத்தில் சொல்லலாம். ஒவ்வொரு version உம், இன்னொரு variation தான்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேற்றம்&oldid=1906385" இலிருந்து மீள்விக்கப்பட்டது