வேற்றுச்சூழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வேற்றுச்சூழ், பெயர்ச்சொல்.
  1. ஒரு பெரிய ஆட்புலத்திற்குள் அல்லது அதைச் சுற்றியுள்ள ஆட்புலத்தின் ஒரு பரப்பு, அதன் மக்கள் பண்பாட்டு வகையாக அல்லது இன வகையாக வேறுபட்டவர்கள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. enclave

விளக்கம்[தொகு]

வேறு + சூழ் = வேற்றுச்சூழ்

வேறுபட்ட சூழல்

பயன்பாடு[தொகு]

  • அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரவாகு–நிந்தவூர் பற்றில் உள்ள செழிப்பான நகரமான காரைதீவானது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் முறையே சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் நகரங்களால் சூழப்பட்ட ஒரு தமிழர் வேற்றுச்சூழாகும்.


(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேற்றுச்சூழ்&oldid=1994747" இலிருந்து மீள்விக்கப்பட்டது