வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் தமிழ்

விளக்கம்[தொகு]

  1. சொல்லின் எடையில் வெவ்வேறு மெய் எழுத்துக்கள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. உயர்வு
  2. சூழல்