உள்ளடக்கத்துக்குச் செல்

வைர விழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வைர விழா, .

பொருள்

[தொகு]
  1. அறுபது ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்கள்


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. diamond jubilee (celebrations to mark completion of 60 years)

விளக்கம்

[தொகு]
  • வைரம்+ விழா = வைர விழா...ஓர் அமைப்பு, சங்கம், கட்சி, குழு, நிறுவனம் அல்லது மற்றெந்த நிர்வாகமாவது தோன்றி அறுபது ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்னும் உயிர்த்துடிப்போடு இயங்கிக்கொண்டிருந்தால் அந்த நிலையை வைர விழா என்று வெகு அமர்க்களமாகச் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடி மகிழ்வர்...தனிபட்ட மனிதர்களும் தங்கள் வயது அறுபதை அடையும்போது ஷஷ்ட்டி அப்த பூர்த்தி என்னும் பெயரில் வைர விழா எடுப்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---வைர விழா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைர_விழா&oldid=1232245" இலிருந்து மீள்விக்கப்பட்டது