ஸத்ரியா
Appearance
தமிழ்
[தொகு]ஸத்ரியா, .
பொருள்
[தொகு]- ஓர் இந்திய நடனக்கலை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an indian dance form--sattriya of assam, an indian state
விளக்கம்
[தொகு]- பலவிதமான இந்திய நாட்டியக் கலை வடிவங்கள் உள்ளன...அவைகளில் பரதநாட்டியம், கதகளி,மோகினியாட்டம், கூச்சிப்பூடி, ஒடிசி, கதக், ஸத்ரியா மற்றும் மணிப்புரி ஆகிய எட்டு நாட்டியக் கலைவடிவங்கள் சம்பிரதாயமான இந்திய நாட்டியங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன...இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசம் எனப்படும் அஸ்ஸாம் மாநிலத்தின் நடனக்கலை...பதினைந்தாம் நூற்றாண்டில் முனிவர் ஸ்ரீமந்த சங்கரதேவ் காமரூபம் நாட்டில் (அஸ்ஸாம்) வைணவ சமயத்தை நிறுவி அதன் போதனைகளைப் பரப்ப வைணவ மடங்களில் நடத்திய சிறு நாடகங்களுக்கு மேலும் மெருகேற்ற இந்த நடனக்கலையை தோற்றுவித்தார்...ஆரம்பகாலங்களில் ஆண்கள் மட்டுமே மடங்களில் ஆடிவந்த இந்தக்கலை தற்போது பெண்களும் பங்கேற்று பொதுவிடங்களுக்கும் பரவிவிட்டது...