ஸந்த்யாதீபம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸந்த்யாதீபம், பெயர்ச்சொல்.
- காலையிற் பெரியோரது பள்ளியெழுச்சியிற் காணக்கொண்டு போகும் விளக்கு
- ப்ராதக்காலத்திலே ஸந்த்யாதீபங் கொண்டுவருவாரைப்போலே (திவ். திருப்பள்ளி. 1, வ்யா. பக். 15)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- lamp taken to a distinguished personage when he gets out of bed in the morning
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +