ஸப்தபர்வதம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸப்தபர்வதம், பெயர்ச்சொல்.
- மாஹேந்திரம் மலயம் பாரிபாத்ரம் ரிக்ஷவான் ஸஹ்யம் ஸுக்திமான் விந்தியம் என்னும் ஏழு மலைகள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The seven mountains, viz. , māhēntiram, malayam, pāripātram, rikṣavāṉ, sahyam, šuktimāṉ, vintiyam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +