ஸமாதானம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸமாதானம், பெயர்ச்சொல்.
- கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை
- அக்கோயிலை ஸமாதானம் பண்ணுவார் போல (நீலகேசி, 335, உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- reconstruction restoration, as of a temple
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +