ஸஹஸ்ரநாமாவளி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸஹஸ்ரநாமாவளி, பெயர்ச்சொல்.
- நான்காம் வேற்றுமைப்படுத்தி ‘ஓம்' என்ற சொல்லை முன்னும் ‘நம:' என்ற சொல்லைப் பின்னுஞ் சேர்த்து அர்ச்சனையில் வழங்குவனவும் தெய்வத்திற்குரியனவுமான ஆயிரத்தெட்டுப் பெயர்களின் வரிசை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The list of the thousand and eight names of a deity, each name being in the dative case and having `ōm' added before and 'namah' after it
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +