ஸாமான்யதர்மம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸாமான்யதர்மம், பெயர்ச்சொல்.
- பொய்சொல்லாமை பெரியோர்க்குக் கீழ்ப்படிகை என்பன போன்று யாவரும் நடக்கவேண்டிய பொதுவான தருமம்
- பொதுத்தன்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The general virtues enjoined on all persons, such as speaking the truth, submission to elders, etc. 2 (Log.) General characteristic
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +