ஸேவாகாலம்பண்ணுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஸேவாகாலம்பண்ணுதல், பெயர்ச்சொல்.
- திவ்யப்பிரபந்தத்தைக் கடவுளின் திருமுன்பு திரளவிருந்து ஓதுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To recite, as Tivya-p-pirapantam before the deity in a Viṣṇu temple
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +