உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீரங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஸ்ரீரங்கம்:
வான் நோக்கில் ஸ்ரீரங்கம் தீவு
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--श्रीरङ्ग--ஶ்ரிரங்க---மூலச்சொல்
  • ஸ்ரீ + ரங்கம்

பொருள்

[தொகு]
  • ஸ்ரீரங்கம், பெயர்ச்சொல்.
  1. திருவரங்கம்
  2. சீரங்கம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Srirangam Town
  2. a celebrated Viṣṇu shrine near Trichinopoly

விளக்கம்

[தொகு]
  • காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் தீவில் அமைந்துள்ள, இறைவன் ஸ்ரீரங்கநாதன் திருக்கோவில்கொண்டிருக்கும் நகரம்...திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதி...வைணவர்களின் 108 புண்ணியத் தலங்களில் முதலாவதும், பூலோக வைகுண்டம் என்றுக் கொண்டாடப்படுவதுமான பெரும் புண்ணிய சேத்திரம்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்ரீரங்கம்&oldid=1880026" இலிருந்து மீள்விக்கப்பட்டது