உள்ளடக்கத்துக்குச் செல்

ஹயக்ரீவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

ஹயக்ரீவர்,

பொருள்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an incarnation of lord vishnu with horse face- a hindu god...the one who restored four vedas to lord brahma that were stolen from him by rakshas madhu and kaitapa.

விளக்கம்

[தொகு]

புராணங்களின்படி திருமால் இருபத்து நான்கு அவதாரங்கள் எடுத்திருக்கிறார், அவற்றில் மிக முக்கியமானவை பத்து அவதாரங்கள் (தசாவதாரம்)...மீதமுள்ள பதினான்கு அவதாரங்களில் ஒன்றுதான் குதிரை வடிவுள்ள ஹயக்ரீவர்... கல்விக்கும், ஞானத்திற்கும் அதிபதி...வடமொழியில் ஹயம் என்றால் குதிரை க்ரீவம் என்றால் கழுத்து...கலைமகள் சரசுவதிக்கும் கல்வி, ஞானம் அளித்தருளினார் எனப்படுகிறது...தீவிர வைணவர்கள் கல்விக்கடவுளாக சரசுவதியைக் கொண்டாடாமல் ஹயக்ரீவரையே போற்றுவர்...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹயக்ரீவர்&oldid=1988283" இலிருந்து மீள்விக்கப்பட்டது