ஹாஜர்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஹாஜர், பெயர்ச்சொல்.
- நேரில் வந்திருப்பதைத் தெரிவிக்குஞ் சொல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A term meaning 'present', used in answering a roll-call
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +