ஹாஜர்ப்படுத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஹாஜர்ப்படுத்துதல், பெயர்ச்சொல்.
- நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களை வருவித்தல்
- ஒருவர்முன் பண்டம் முதலியவற்றைக் கொண்டுவைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To cause to apear, as a person in court To produce, as thing before a person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +