ஹெஜீப்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஹெஜீப், பெயர்ச்சொல்.
- பிரதிநிதி
- தாலூக்காக் கச்சேரியினின்றும் அரசிறைவிஷயங்களை மிராசுதாரின் பொருட்டு அறிந்து வருங் காரியஸ்தன் (R. T.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Deputy, delegates Mirasdar's agent for obtaining information from the Taluk office about revenue matters
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +