ஹேமாரவிந்தபரிமள நியாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஹேமாரவிந்தபரிமள நியாயம், பெயர்ச்சொல்.
  1. பொன்னாலியன்ற தாமரை நறுமணமுமுடையதாய் இருப்பது போலச் சிறந்ததொன்று வேறொரு சிறப்பினையும் பெற்றுள்ளதாகக் கூறும் நெறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A Nyāya in illustraion of an excellence of one kind co-existing with an excellence of another kind, as a lotus made of gold having the fragrance of the lotus



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +