ఆలుగడ్డ
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/Patates.jpg/220px-Patates.jpg)
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
ఆలుగడ్డ, பெயர்ச்சொல்.
- (தெலுங்கு ஒலிப்பு:ஆலுக3ட்3ட3-)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- potato
குறிப்பு
[தொகு]ஆந்திர தெலங்காணாப் பகுதிகளில் மட்டும் வழக்கிலிருக்கும் சொல்...இது உருது மொழி தாக்கத்தினால் ஏற்பட்ட சொல்லாகும்...உருது மொழியில் உருளைக்கிழங்கு ஆலு எனப்படுகிறது.....