ఉర్లగడ్డ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ఉర్లగడ్డ, பெயர்ச்சொல்.

  1. உருளைக்கிழங்கு
  • (தெலுங்கு ஒலிப்பு...உர்லக3ட்33-)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. potato

குறிப்பு[தொகு]

உர்லகட்ட என்னும் சொல் தமிழ் உருளைக்கிழங்கு என்னும் சொல்லின் தாக்கத்தினால் ஏற்பட்டது... சென்னை, சென்னைக்கு வடக்கு மற்றும் ஆந்திரத்தின் சில பகுதிகளில் வாழும் தெலுங்கு மக்களில் பேச்சில் மட்டுமே இச்சொல்லைக் கேட்கமுடியும்...அசல் ஆந்திரச் சொல் 3-ங்கா3-ளா து3-ம்ப1-லு...

"https://ta.wiktionary.org/w/index.php?title=ఉర్లగడ్డ&oldid=1636865" இருந்து மீள்விக்கப்பட்டது