ఉల్లికాడ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Allium cepa2.jpg
Field with onions.jpg

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ఉల్లికాడ, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வெங்காயத் தாள்
  2. வெங்காயக் கீரை
  • (தெலுங்கு ஒலி...உல்லிகா13-)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. green onion

விளக்கம்[தொகு]

வெங்காயப்பயிரின் வேர்ப்பகுதியிலுள்ள வெங்காயத்தை நீக்கியப்பிறகு மேற்பகுதியுள்ள இலைகளும் (கீரை) உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது...இதைப் பொடியாக அரிந்து துவரம்பருப்புடன் சேர்த்துச் சமைத்து, உப்புப்போட்டு, வத்தல் மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் இவைகளைத் தாளித்துக்கொட்டி அரை நீர்ப் பக்குவத்திற்குச் சுண்டி, சாதத்துடன் கலந்துன்ண மிக்க சுவையாகயிருக்கும்...அல்லது பொடியாக அரிந்த வெங்காயக் கீரையை வேறு காய்கறி பதார்த்தங்களோடு சேர்த்துச் சமைத்தாலும் நல்ல மணமிக்க உணவு வகைகள் தயாராகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ఉల్లికాడ&oldid=1222031" இருந்து மீள்விக்கப்பட்டது