తల

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
తల --மனிதனின் தலை
తల-- மனிதனின் தலை

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

తల பெயர்ச்சொல் ஒலிப்பு: தல

பொருள்[தொகு]

  1. தலை

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  • head

விளக்கம்[தொகு]

  • உயிரினங்களின் உடலில் அதி பிரதானமான உறுப்பு தலை....இதில்தான் மூளை, கண், மூக்கு, வாய், காது ஆகிய உடலியக்கத்திற்கான முக்கிய அவயங்கள் அமைந்துள்ளன....தலை இல்லாவிட்டால் உயிர் உடலில் தங்காது... ஆகவேதான் எண்சாண் உடலுக்கு சிரசே (தலையே) பிரதானம் என்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=తల&oldid=1637241" இலிருந்து மீள்விக்கப்பட்டது