உள்ளடக்கத்துக்குச் செல்

బహుముఖ ప్రతిభాశాలి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
బహుముఖ ప్రతిభాశాలి

தெலுங்கு

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

బహుముఖ ప్రతిభాశాలి

ஒலிப்பு: 3-ஹுமுக2-ப்1-ரதி1-பா4-ஸாலி-

பொருள்

[தொகு]
  1. பல்துறை விற்பன்னர்
    • பற்பல விடயங்களைக் கற்றுத் தேர்ந்தவர்..

எ.கா. மறைந்த நடிகை திருமதி பானுமதி நடிகையாக, பாடகியாக, இசைஅமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, திரைப்படத் தயாரிப்பாளராக மற்றும் எழுத்தாளாராக பல துறைகளிலும் மிகுந்த திறமை படைத்தவராக இருந்தார்...

( மொழிகள் )

ஆதாரங்கள் ---బహుముఖ ప్రతిభాశాలి--- ప్రతిభాశాలి indowordnet + ప్రతిభాశాలి+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +ప్రతిభాశాలి தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=బహుముఖ_ప్రతిభాశాలి&oldid=1231742" இலிருந்து மீள்விக்கப்பட்டது