உள்ளடக்கத்துக்குச் செல்

రవ్వట్టు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
రవ్వట్టు--ரவாதோசை

தெலுங்கு

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

రవ్వట్టు

ஒலிப்பு: ரவ்வட்1-டு1-

பொருள்

[தொகு]
  1. ரவாதோசை
  • தமிழ் நாட்டு ரவாதோசையைத்தான் ஆந்திராவில் இப்படி அழைப்பர்...பம்பாய் ரவை, மைதாமாவு, அரிசி மாவு, பச்சைமிளகாய், சீரகம், புளித்த மோர், உப்பு ஆகியவைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் ஒரு தோசை வகை...விருப்பப்பட்டால் பொடித்த வெங்காயத்தை தோசையின் மீதுத் தூவி வேகவைத்து எடுப்பர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---రవ్వట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=రవ్వట్టు&oldid=1229642" இலிருந்து மீள்விக்கப்பட்டது