వాళ్ళు
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு: வாள்ளு
பொருள்
[தொகு]- వాళ్ళు, பெயர்ச்சொல்.
- அவர்கள்
- மேற்சொன்னப் பொருளோடு மத்திரமல்லாமல், ஒரே குலம், மதம், வகுப்பு, தொழிலைச் சார்ந்த மக்களை அந்தந்தப் பெயர்களோடு வாள்ளு என்னும் சொல்லை இணைத்து அந்தந்தச் சமூகமாகக் குறிப்பிடுவர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---వాళ్ళు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +