ಅ
Appearance
கன்னடம்
[தொகு]- ஒலிப்பு: அ
- பொருள்: கன்னட அகரவரிசையின் முதல் எழுத்து, அகரம், ”அ”
விளக்கம்
[தொகு]அகரம் தெலுங்கு அகரவரிசையிலும் முதல் எழுத்து. கன்னட அகர எழுத்தும் தெலுங்கு அகர எழுத்தும் ஒரே வடிவத்தை உடையன.
- தெலுங்கில் அ - అ
- கன்னடத்தில் அ - ಅ
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்: The first letter of the Kannada alphabet.