തിരക്ക്

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உச்சரிப்பு: திரக்கு மொழி : மலையாளம்

பொருள்
  • திரக்கு = திரட்சி, நெரிசல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் : crowd; busy

பயன்பாடு
  • என்னத் திரக்கானோ? என்றால் என்ன அவ்விடத்தில் அவ்வளவு நெரிசலா அல்லது அலைமோதுகிறதா.
"https://ta.wiktionary.org/w/index.php?title=തിരക്ക്&oldid=1638299" இலிருந்து மீள்விக்கப்பட்டது