உள்ளடக்கத்துக்குச் செல்

a.m.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(A.m. இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

a.m.

பொருள்

[தொகு]

a.m. - லத்தீன் மொழியான ante meridiem என்பதன் குறுக்கம். காலைப் பொழுது (நண்பகலுக்கு முன்னால்)

விளக்கம்

[தொகு]
  1. a.m. அல்லது A.M. என்று எழுதுவார்கள்.இடையில் புள்ளிகள் இல்லாமலும் தவறாக எழுதுவர்,
  2. நண்பகலிலிருந்து (நடுப்பகல்), நடு இரவு வரை உள்ள காலத்தினைத் தவிர மற்ற நேரங்களை, சுருக்கமாக a.m. அல்லது A.M. என்று எழுதலாம்.
  3. உரிச்சொல்லாகவே பயன் படுகிறது.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

am , AM , A.m. ,p.m.

"https://ta.wiktionary.org/w/index.php?title=a.m.&oldid=1521378" இலிருந்து மீள்விக்கப்பட்டது