p.m.
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]p.m.
பொருள்
[தொகு]p.m.- லத்தீன் மொழியான post meridiem என்பதன் குறுக்கம். மாலைப் பொழுது (நண்பகலுக்கு பின்னால்)
விளக்கம்
[தொகு]- pm அல்லது P.M. என்று எழுதுவார்கள்.இடையில் புள்ளிகள் இல்லாமலும் தவறாக எழுதுவர்,
- நண்பகலிலிருந்து (நடுப்பகல்), நடு இரவு வரை உள்ள காலத்திற்கு இடைப்பட்ட நேரங்களை, சுருக்கமாக pm அல்லது P.M. என்று எழுதலாம்.
- உரிச்சொல்லகவேப் பயன் படுகிறது.