A la carte

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • A la carte, பெயர்ச்சொல்.
  • பிரான்சிய வழக்கு - ஒருவர் உணவு விடுதியொன்றில், விருப்பமான துணை உணவுகளைத் தெரிவு செய்து உண்ணும் முறை ஆகும்

விளக்கம்[தொகு]

  • உணவுகளை தெரிந்து எடுத்தல் (அல்லது) தேர்ந்தெடுத்துண்ணல்

பயன்பாடு[தொகு]

  • குப்புசாமி வீட்டுத் திருமணத்திற்கு தெரிவு உணவு விளம்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


( மொழிகள் )

சான்றுகோள் ---A la carte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=A_la_carte&oldid=1752705" இலிருந்து மீள்விக்கப்பட்டது