Air Data System
Appearance
பொருள்
- Air Data System, பெயர்ச்சொல்.
- வளித்தரவு அளவீடு மற்றும் செயலாக்க அமைப்பு
விளக்கம்
- Air Data System (சொற்பிறப்பியல்)
- வளியூர்தியைச் சுற்றமைந்த வளிப்போக்கின் அழுத்தம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை அளவிடும் உணரிகள் மற்றும் இவ்வாறு அளவிடப்பட்ட கூறளவுகளைப் பயன்படுத்தி வளியூர்தியின் வளியூடான இயக்கக் கூறளவுகளை கணக்கிடும் கணினி ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு.
- A system comprising a set of sensors fixed on the aircraft body for measuring the attributes of the air flow like pressure and temperature and a Air data computer for computing the motion of an aircraft w.r.t air based on the measured air flow parameters.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Air Data System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு