Air Dribble

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Air Dribble, பெயர்ச்சொல்.
  1. தரைக்கு மேலாகப் பந்தாடல்

விளக்கம்[தொகு]

  1. கூடைப் பந்தாட்டம் - தரைக்கும் கைக்குமாக பந்தைத் தட்டி பந்துடன் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, மேலாகப் பந்தை எறிந்து, அது தரையினைத் தொடுவதற்கு முன், பத்தைப் பிடித்து விளையாடும் முறை.


( மொழிகள் )

சான்றுகோள் ---Air Dribble--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Air_Dribble&oldid=1898085" இலிருந்து மீள்விக்கப்பட்டது