Airborne Collision Avoidance System
Appearance
பொருள்
- Airborne Collision Avoidance System, பெயர்ச்சொல்.
- வளியூர்தி மோதல் தடுப்பு அமைப்பு
- ...
விளக்கம்
- Airborne Collision Avoidance System (சொற்பிறப்பியல்)
- வளியூர்திகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களைத் தடுக்க உதவும் வளியூர்தியுடன் பொருந்திய மின்னணு அமைப்பு.
- An electronic equipment used for avoiding collision between the aircrafts.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Airborne Collision Avoidance System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு