Airline Data Management System

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • Airline Data Management System, பெயர்ச்சொல்.
  1. வளிப்போக்குவரத்து நிறுவனத் தரவு மேலாண்மை அமைப்பு


விளக்கம்
  1. வளிப்போக்குவரத்து நிறுவனத்தின் அனைத்துவிதத் தரவுகளையும் பெறுதல், செயல்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகிய பணிகளை செயல்படுத்தும் ஒரு கணினிசார் அமைப்பு.
  1. A computer based system that is used for collecting, processing and disseminating all the data related to an Airline.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Airline Data Management System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=Airline_Data_Management_System&oldid=1705836" இலிருந்து மீள்விக்கப்பட்டது