உள்ளடக்கத்துக்குச் செல்

Airplane Data Recovery and Analysis System

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • Airplane Data Recovery and Analysis System, பெயர்ச்சொல்.
  1. வளியூர்தித் தரவு மீட்டல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
விளக்கம்
  1. விபத்துக்குள்ளான வளியூர்தியின் பதிவாக்கப்பட்டத் தரவுகளை மீட்டு பகுத்தாயும் அமைப்பு.
  1. A system used for recovering and analysing the recorded data after accidents.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Airplane Data Recovery and Analysis System--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=Airplane_Data_Recovery_and_Analysis_System&oldid=1705837" இலிருந்து மீள்விக்கப்பட்டது