Americanise
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Americanise, வினைச்சொல்.
- அமெரிக்கக் குடியாக்கு
அமெரிக்க இயல்புடையவராக்கு
- அமெரிக்கப் பாங்குடையவராக்கு
- அமெரிக்க மொழி நடையைப் பின்பற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Americanise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி