Angle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Angle, பெயர்ச்சொல்.
- தூண்டில்
- Angle, வினைச்சொல்.
- தூண்டிவிட்டு மீன் பிடி
- வசப்படுத்திப் பிடிரபபதற்காத் தேடித்திரி
- கைப்பற்ற நாடு
- மருட்டு
- பொறியில் பெற முயலு
- மாறுபட்ட உள்ளெண்ணத்துடன் செய்தி வெளியிடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Angle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி