உள்ளடக்கத்துக்குச் செல்

Annai FM

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அன்னை FM:

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் எல்லையோரம் கரைக்காடு என்னும் சிற்றூரில் SubSun சகோதரர்களால் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 24/7 நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பொழுதுபோக்கு சேவை தான் அன்னை இணைய வானொலி சேவை ஆகும்.

உருவாக்கம்:

கரைக்காடு என்னும் சிற்றூரில் SubSun சகோதரர்களின் நீண்ட நாள் கனவு தான் அன்னை வானொலி இணைய சேவை தமிழ் மற்றும் மலையாள மொழி இசை ரசிகர்களுக்கு காது குளிர 24/7 நாள் முழுவதும் இடைவிடாமல் இசையை வழங்க வேண்டும் என்று இடைவிடாமல் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

நோக்கம்:

தமிழ் மற்றும் மலையாள மொழி இசை ரசிகர்களுக்கு தமிழ் மற்றும் மலையாள மொழி பாடல்களை இடைவிடாமல் நாள் தோறும் கேட்டு மகிழ உருவாக்கப்பட்டது தான் அன்னை இணைய வானொலி சேவை ஆகும்.

பெயர்க்காரணம் :

SubSun சகோதரர்கள் தனது அன்னையின்(சரசம்) மீது கொண்டுள்ள அதீத அன்பினால் தான் அன்னை FM என்று பெயர் பெற்றது அவர்களது FM.

முடிவுரை :

கட்டுரையில் மட்டுமே அன்னை FM க்கு முடிவுரை காதில் தேன் பாயும் அன்பு மொழிக்கு எப்போதும் முடிவுரை இல்லை வாழ்க! அன்னை FM வளர்க!! அதன் சேவை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Annai_FM&oldid=1994134" இலிருந்து மீள்விக்கப்பட்டது