Atopicdermatts

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Atopicdermatts, பெயர்ச்சொல்.

ஒவ்வாமைத் தோலழற்சி

விளக்கம்[தொகு]

ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் அழற்சி நிலை. தோல் சிவந்து காணப்படும். அரிப்பு உண்டாகும். சிறுபுண்கள் தோன்றும். அவற்றில சீழ்சேரும். காய்ச்சலும் ஏற்படலாம். இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பயன்படுத்தினால் அழற்சி குணமாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---Atopicdermatts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Atopicdermatts&oldid=1897430" இலிருந்து மீள்விக்கப்பட்டது