Attack Line

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Attack Line, பெயர்ச்சொல்.
  1. தாக்கும் கோடு

விளக்கம்[தொகு]

  1. கைப்பந்தாட்டத்தில் பின் வரிசை ஆட்டக்காரர்கள் வலையோரத்திற்கு வந்து தடுப்புச் செயலில் ஈடுபடாமலும்,அடித்தாட முயற்சிக்காமலும் தடை செய்யும் தன்மையில் அமைக்கப்பட்ட எல்லைக்கோடு ஆகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Attack Line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Attack_Line&oldid=1898218" இலிருந்து மீள்விக்கப்பட்டது