Attacking side
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Attacking side, பெயர்ச்சொல்.
- தாக்கும் குழு
விளக்கம்
[தொகு]- கால் பந்தாட்டம்ː - எதிர்க் குழுவினருக்குரிய ஆடுகளப் பகுதிக்குள்ளே பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்து, எதிர்க்குழு இலக்கு நோக்கி உதைத்தாட முயல்பவர்கள், தாக்கும் குழுவினர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Attacking side--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்