உள்ளடக்கத்துக்குச் செல்

Auerbachs

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Auerbachs, பெயர்ச்சொல்.
  1. ஆயர்பேக் நரம்புப் பின்னல்

விளக்கம்

[தொகு]

மத்திய உணவுக் குழலிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் உணவுப் பாதைத் தசையில் காணப்படும் தானியங்கி நரம்புப் பின்னல். இந்த நரம்புப் பின்னல்தான் குடல் தசை அலைவுகளைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவுகிறது. ஜெர்மன் நாட்டைச் சார்ந்த உடலியலாளர் லியோபோல்டு அயர்பேக் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Auerbachs--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Auerbachs&oldid=1897391" இலிருந்து மீள்விக்கப்பட்டது