Automatic Dependent Surveillance
Appearance
பொருள்
- Automatic Dependent Surveillance, பெயர்ச்சொல்.
- தானியங்கு சார் கண்காணிப்பு
விளக்கம்
- Automatic Dependent Surveillance (சொற்பிறப்பியல்)
- ஒரு வளியூர்தியைச் சுற்றமைந்த மற்ற வளியூர்திகளின் இருப்பைக் தானாகக் கண்டறியும் வளியூர்தியுடன் பொருந்திய ஒரு தானியங்கு மின்னணு அமைப்பு.
- An airborne system used for detecting the presence of other aircrafts around the aircraft on which it is installed.
பயன்பாடு
- வார்ப்புரு:Variants - வேறுபாடுகள்
- 1. Automatic Dependent Surveillance – Address (ADS-A)
- 1. தானியங்கு சார் கண்காணிப்பு - முகவரி
- 2. Automatic Dependent Surveilla nce – Broadcast (ADS-B)
- 2. தானியங்கு சார் கண்காணிப்பு - தகவல்பரப்பு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Automatic Dependent Surveillance--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு