Ayurveda
Appearance
பொருள்
- ஆயுர்வேதம்
- ...
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பழைமையான மருத்துவ முறை. இன்றைக்கும் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் படும் மருத்துவ முறை. பித்தம், வாயு, கபம் எனும் மூன்று உடலுயிர்க் கூறுகளின் ஒழுங்கு நிலை மாற்றத்தால் தான் உடலில் நோய்கள் வருகின்றன என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நோய்களைத் தீர்ப்பதற்கு வாழ்க்கை முறை மாற்றங்களும், ஆரோக்கியமான உணவு, தியானம், உடற்பயிற்சி, நடத்தைப் பண்பு மாற்றங்கள் ஆகியவை உதவும் என்ற கோட்பாடு உள்ளது. தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை மருந்துகளால் (மூலிகை) நோயைக் குணப்படுத்த முடியும் என்பதை நடைமுறைப்படுத்துவது.
பயன்பாடு
- ...