உள்ளடக்கத்துக்குச் செல்

Bancroftiosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
Bancroftiosis
யானைக்கால் நோய்

Bancroftiosis

பெயர்ச்சொல்

[தொகு]
  1. யானைக்கால் நோய்

விளக்கம்

[தொகு]
  1. "உச்செரரியா பாங்க்ராஃப்டி" எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Bancroftiosis&oldid=1899920" இலிருந்து மீள்விக்கப்பட்டது