Basic English
Appearance
ஒரு மொழியைப் பயன்படுத்தும் போது, வார்த்தைகள் பயன்படுகின்றன.அடிக்கடிப் பயன்படும் வார்த்தைகளை, அடிப்படைச் சொற்கள் என்கிறோம்.ஆங்கில மொழிக்கான அடிப்படைச்சொற்களை, 'அடிப்படை ஆங்கில சொற்கள்' ('basic english words')என்று அழைக்கப்படுகின்றன.ஆங்கிலேயர்கள்,தங்கள் வேலைக்காரர்களுக்காக முதன்முதலில் இவற்றைத் தொகுத்தனர்.விக்சனரி: 850 அடிப்படை ஆங்கிலச் சொற்கள்