உள்ளடக்கத்துக்குச் செல்

Besnier's prurigo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

Besnier's prurigo

பெயர்ச்சொல்

[தொகு]
  1. அரிப்புக் கொப்புளம்

விளக்கம்

[தொகு]
  1. குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய்.
  2. குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Besnier%27s_prurigo&oldid=1899760" இலிருந்து மீள்விக்கப்பட்டது