CTS

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

CTS

பொருள்[தொகு]

  1. சிடீஎஸ்

விளக்கம்[தொகு]

  1. அனுப்பப் பாதை தயார் என்று பொருள்படும் Clear To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொடர்நிலை (analog) தகவல் தொடர்பில் இணக்கிகள் கணினிக்கு அனுப்பும் சமிக்கை. கணினி, தகவலை அனுப்பத் தொடங்கலாம் என்பது பொருள். ஆர்எஸ் 232 சி இணைப்புகளில் 5-வது தடத்தில் அனுப்பி வைக்கப் படும் வன்பொருள் சமிக்கை. . cu : சியூ : ஒர் இணைய தள முகவரி கியூபா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=CTS&oldid=1909239" இலிருந்து மீள்விக்கப்பட்டது