கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Cable matcher
- வட இசைவி
விளக்கம்[தொகு]
- ஒரு சாதனத்தில் இணைக்கப்படும்.வடத்தல் சற்று வேறுபாடான் கம்பி இணைப்புகள் இருக்கும் போது,அதனைப் பொருத்தமானதாய்
மாற்ற உதவும் ஓர் இடையிணைப்புச்
சாதனம்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்
- [https://ta.wikisource.org/s/96a9 கணினி
களஞ்சியப் பேராகராதி(2002),மணவை முஸ்தபா]