Citations:oil

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொற்றோற்றம்[தொகு]

எள் + நெய் = எண்ணெய்

எள்ளிலிருந்து பெறப்படும் நெய்க்கு மட்டும் உள்ள பெயர் தற்காலத்தில் அனைத்து வகையான நெய்க்கும் பயன்படுத்தப் படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் இரண்டாம் பத்தில் "எண்ணெய்" என ஆள்கிறார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Citations:oil&oldid=1822894" இலிருந்து மீள்விக்கப்பட்டது